நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

நாணயம் QUIZ

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.  ப்ரீபெய்ட் கார்டு இப்படியும் அழைக்கப்படுகிறது?

அ. கிரெடிட் கார்டு 
ஆ. டெபாசிட் கார்டு
இ. பேங்க் கிஃப்ட் கார்டு

2.  நிறுவனங்கள் வெளியிடக்கூடிய கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும்  வருமானம் நிலையானதாகும்.

அ. சரி
ஆ. தவறு

3.  எதற்கெல்லாம் வீட்டுக் கடன் வாங்க முடியும்?

அ. வீடு கட்டுவதற்கு
ஆ. புது வீடு வாங்க
இ. வீடு விரிவாக்கம் செய்ய
ஈ. மேலே கண்ட எல்லாம்

4.  கீழ்க்கண்டவற்றில் எது ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்ட் இல்லை

அ. லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்ட்
ஆ. அஸெட் அலோகேஷன் ஃபண்ட்
இ.  ஈக்விட்டி அண்டு டெஃப்ட் ஃபண்ட்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close