52 வார இறக்கத்தில் 60 பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? | 52 Week Low Stocks: What can investors do? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

52 வார இறக்கத்தில் 60 பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பி .எஸ்.சி 500 குறியீட்டில்  இடம்பெற்றுள்ள 500 நிறுவனப் பங்குகளில் சுமார் 60 பங்கு கள் கடந்த வாரத்தில், அவற்றின் 52 வார விலை இறக்கத்தில் வர்த்தகம் ஆனது. இந்தப் பங்குகள் இப்படி விலை குறைந்து வர்த்தகமாக என்ன காரணம், இந்தப் பங்குகளை ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தால் அதை விற்கலாமா அல்லது புதிதாக வாங்கி முதலீடு செய்யலாமா என்பது போன்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் இடையே எழுந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களில் 437 நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி யுள்ளன. இதில், 193 நிறுவனங்களின் (44.2% நிறுவனங்கள்) நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருக்கின்றன. 105 நிறுவனங்களின் (24%) முடிவுகள் பாதகமாக வந்துள்ளன. 139 நிறுவனங்களின் (31.8%) முடிவுகள் பெரிய லாபமோ இழப்போ இல்லாத நடுத்தரமான முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன.

[X] Close

[X] Close