பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

நிஃப்டி 11000 புள்ளிகளைப் பின்தொடர்ந்து சென்றாலும், பங்குகளை விற்கும் தொடர் அழுத்தங்கள் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை தனது அனைத்து லாபங்களையும் இழந்தது. இதனால், இண்டெக்ஸ் கீழே இறங்கியதையும் நாம் கண்டோம். சரிவிலிருந்து மீட்டு புத்துயிர் கொடுக்கக்கூடிய செய்திகள் தூண்டுதல் மூலமாக சந்தைக்கு பெரிய அளவில் ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. காளைகள் மேலே அடியெடுத்து வைக்காததால், ஏற்றத்துக்கான வாய்ப்பு காணப்படவில்லை. ஆகவே, சில ஆதரவுகளை நாம் அடைவதற்கு முன்னர், அநேகமாக இன்னும் இறக்கம் தேவையாக இருக்கலாம். சந்தையின் போக்கை மாற்றக்கூடிய செய்திகளின் வரத்து பெரிய அளவில் இல்லாத நிலையில், வரவிருக்கும் வாரங்களிலும் இறக்க நிலை தொடரலாம்.

[X] Close

[X] Close