கம்பெனி டிராக்கிங்: நெஸ்கோ லிமிடெட்! (NSE SYMBOL: NESCO) | Company tracking: Nesco Limited - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

கம்பெனி டிராக்கிங்: நெஸ்கோ லிமிடெட்! (NSE SYMBOL: NESCO)

மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் நெஸ்கோ லிமிடெட். 1935-ல் ஸ்டாண்டர்டு இன்ஜினீயரிங் கம்பெனி என்ற பெயரில் ஐந்து பணியாளர்களுடன் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

 நிறுவனத்தின் வளர்ச்சி

1950-களில் மும்பையில் பரேல் மற்றும் சாண்டாகுரூஸ் என்ற இடங்களில் பவுண்டரி, பேப்ரிக்கேஷன், மெஷினிங் மற்றும் அசெம்ப்ளி போன்ற விஷயங்களைச் செய்துதரும் தொழிற்சாலைகளை நிறுவியது. 1960-களில் சுமந்த் வி பட்டேல் (தற்போதைய எக்ஸிக்யூட்டிவ் சேர்மன்) இந்த நிறுவனத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

[X] Close

[X] Close