நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

சரியான விடை கட்டுரையின் கடைசியில்...

1. பணம் எடுக்க உதவும் ‘ATM’-ன் விரிவாக்கம்

அ. Auto Track Mortgage
ஆ. Automated Teller Machine
இ. Automated Term Mortgage

2. கரடிச் சந்தை என்பது

அ. நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்துவருவது
ஆ. பங்குகளின் விலை  ஏற்ற இறக்கத்தில் இருப்பது
இ. பங்குகளின் விலை ஏற்றத்தில் இருப்பது

3.  முக்கிய நபர் காப்பீடு (Key person Insurance) யாருக்கு கவரேஜ் அளிக்கும்?

அ. நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்
ஆ. நிறுவனத்தின் உரிமையாளர்கள்
இ. குடும்ப உறுப்பினர்கள்

4.  கீழ்க்கண்டவற்றில் எது மிகவும் பாதுகாப்பான முதலீடு?

அ. மைக்ரோகேப் பங்குகள்
ஆ. டைம்ஸ்ஷேர்ஸ்
இ. அரசுக் கடன் பத்திரங்கள்

 5. ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை எவற்றில் முதலீடு செய்யப்படும்?

அ. லார்ஜ்கேப் பங்குகள்
ஆ. பாண்டுகள் மற்றும் பங்குகள்
இ. உலோக மற்றும் எண்ணெய் பங்குகள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick