புத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா? - செல்ஃப் டெஸ்ட்

- ஜி.அண்ணாதுரை குமார்,
நிதி ஆலோசகர்.


புதிய ஆண்டில்  நிதி சார்ந்த விஷயங்களில், புதிய சபதங்களைச் செய்திருப்பீர்கள். அதற்குமுன், நீங்கள் செல்லும் நிதிப்பாதை சரியானதா என்பதை அறிய ஒரு டெஸ்ட்.

எதிரே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பதிலை டிக் செய்யுங்கள். கடந்த வருடத்தில் உங்கள் செலவு மற்றும் முதலீடு எப்படி இருந்ததோ, அந்தப் பதிலை சொன்னால் போதும். உங்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண்களின் கூட்டுத்தொகை, உங்களின் முதலீட்டுப் பாதையைச் சீரமைக்க உதவும்.

உங்கள் பதில் ‘ஆம்’ எனில் 10 மதிப்பெண். ‘முயற்சி செய்தேன், முடியவில்லை’ எனில் 5 மதிப்பெண். ‘இல்லை’ எனில் 0 மதிப்பெண்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick