நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில் களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.

1.     பேமென்ட் புரடக்‌ஷன் பாலிசியில் எதற்கு கவரேஜ் கிடைக்கும்?

அ. ஃபிக்ஸட் டெபாசிட்கள்
ஆ. வருமான இழப்பு
இ. கடனைத் திரும்பக் கட்டுதல் 

2. கீழ்க்காண்பவற்றில் எது ஹைபிரீட் முதலீடு

அ. கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகள்
ஆ. அரசுக் கடன் பத்திரங்கள்
இ. ஃபிக்ஸட் டெபாசிட்கள்

3. ரிவர்ஸ் மார்ட்கேஜ் யாருக்கு ஏற்ற திட்டம்

அ. மூத்த குடிமக்கள்
ஆ. முதலீட்டாளர்கள்
இ. குடும்பத்தினர் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick