கடன் ஃபண்டுகள்... தேர்வு செய்யும் கலை!

எஸ். வெங்கட்ராமன், செபி பதிவு முதலீட்டு ஆலோசகர், நிறுவனர் & சிஇஓ, 6 சிக்மா வெல்த் அட்வைஸர்ஸ்

திகமான முதலீட்டாளர்களின்  விருப்பமான முதலீட்டுத் தேர்வாகக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (Debt Mutual Funds)  உருவெடுத்து வருகின்றன. என்றாலும், முதலீட்டாளரின் ரிஸ்க்  எடுக்கும் திறனுக்கேற்ப சரியான ஃபண்டை முதலீட்டுக்காகத் தேர்ந்தெடுப்பது அவசியம். சமீபத்தில், பல கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் பாதிப்புக்குள்ளாக்கிய ஐ.எல்.எஃப்.எஸ் நிதி நெருக்கடியைக் கவனத்தில் கொண்டால், இது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick