ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! -8 - ரிஸ்க் குறைவான ஓவர்நைட் ஃபண்டுகள்!

ப்போதிருக்கும்  கடன் சார்ந்த ஃபண்டுகளில் மிகவும் குறைந்த ரிஸ்க் உடையது லிக்விட் ஃபண்டுகள்தான் என்பது பொதுவான கருத்து. ஏனென்றால், அதைத்தான் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கி வந்தன; தற்போதும் வழங்கி வருகின்றன.

லிக்விட் ஃபண்டுகளைவிட குறைவான ரிஸ்க் உடைய ஃபண்டுகள் ஓவர்நைட் ஃபண்டுகள் ஆகும். சமீபத்தில் நடந்த ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனத்தின் பிரச்னைக்குப்பிறகு இதைப் பலரும் உணர்ந்துள்ளார்கள். குறிப்பாக, இந்த வகை ஃபண்டுகளில் பெருமளவில் முதலீடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆகவே, இப்போதுதான் இந்தவகை ஃபண்டுகள் முதலீட்டாளர்களிடம் பிரபலமாகி வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick