கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி | Commodity trading Metal, oil and agri - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் / அக்ரி

தங்கம் மினி

தங்கம், கடந்த வாரத்தைப் பொறுத்த வரைக்கும் நல்ல ஏற்றத்தைக் கண்டது. பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 11000-க்கு அருகில் சென்று இடித்துவிட்டு ஏற முடியாமல் இறங்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு பங்குச் சந்தை இறங்க ஆரம்பிக்கும்போதெல்லாம் தங்கம் நன்கு ஏற ஆரம்பிக்கிறது. இந்த ஏற்றம் சுமார் 32100 என்ற புள்ளிவரை தொடர்கிறது. ஆனால், அதற்கு மேலே ஏற முடியாமல் கீழ்நோக்கி திரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அக்டோபர் மாதம் 2018-லிருந்து, இதுவரை தங்கம் 7 – 8 முறை வலிமையாக ஏறி 32100 என்ற எல்லையை உடைக்க முயற்சி செய்திருக்கிறது. ஆனால், இதுவரை ஒருமுறைகூட 32100 புள்ளியை தாண்டி வலிமையாக ஏற முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick