ஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது?

ரிஷி ஆனந்த், தலைமை வணிக அதிகாரி, ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ்

ரியல் எஸ்டேட் என்பது ஒரு பெரும் கடல். அதில் முக்கியமானது, வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வாங்கும்போது பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வருவதுண்டு. எந்தக் கடனை எப்போது, எந்தத் தேவைக்கு வாங்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கவே செய்கிறது. வீட்டுக் கடனில் ஸ்டெப் அப் லோன், டாப் அப் லோன் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன, யாருக்கு எது  ஏற்றதாக இருக்கும் என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

உதாரணமாக, சுனில் என்பவர் புதிய ஃப்ளாட் ஒன்றை வாங்கும் முயற்சியில் இருக்கிறார்.  இதற்காக வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றை அவர் நாடினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick