பந்தன் வங்கி & க்ருஹ் ஃபைனான்ஸ் இணைப்பு... யாருக்கு லாபம்?

ஆர்.மோகனப் பிரபு, சார்ட்டர்ட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

ந்தன் வங்கியின் ஆரம்ப நிறுவனரது பங்கினை 40 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி  தொடர்ந்து அழுத்தம் தந்துவந்ததன் காரணமாக, ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தைச் சார்ந்த க்ருஹ் ஃபைனான்ஸ் நிறுவனம் பந்தன் வங்கியுடன் இணைகிற முடிவை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த இணைப்பு சிறப்பானதாகச் சொல்லப் பட்டாலும், பங்குச் சந்தையிலோ இந்த நடவடிக்கைக்குச் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த இணைப்பு அறிவிப்பு வந்த  இரண்டே நாள்களில், க்ருஹ் பங்குகள் சுமார் 20% வரை வீழ்ச்சி அடைந்தன; பந்தன் பங்குகள் 10% வரை வீழ்ச்சியடைந்தன. இந்த இணைப்பின் பின்னணி, இந்த இணைப்பினால் யாருக்கு லாபம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick