நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1. ஒருவருக்கு சிபில் கிரெடிட் ஸ்கோர் 680 என இருப்பது

அ. சராசரி    
ஆ. சிறப்பு
இ. மிகச் சிறப்பு

2. ஒருவர் திவாலாகும்போது எதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது?

அ. ரொக்கப் பணம்
ஆ. வங்கிக் கணக்கு
இ. ஓய்வூதியக் கணக்கு 

3.  கல்விக் கடன் என்பது

அ. பாதுகாப்பான கடன்
ஆ. முன்னுரிமைக் கடன்
இ. முன்னுரிமை அல்லாத கடன்

4.  காளைச் சந்தை என்பது

அ. நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவது
ஆ. பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பது
இ. பங்குகளின் விலை  ஏற்றத்தில் இருப்பது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick