அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள் | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

நாணயம் புக் செல்ஃப்

மெரிக்காவில் பணியாளர் களிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் 61 சதவிகிதத்தினர் பணியிடத்தில் இருக்கும் மன அழுத்தத்தின் காரணமாக  நோய்வாய்ப் படுவதாகவும், ஏழு சதவிகிதத்தினர் அதன் காரணமாக மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணி ரீதியான மன அழுத்தத்தினால் ஆண்டொன்றுக்கு 300 பில்லியன் டாலர்  (இந்திய ரூபாய் மதிப்பில் 2.10 லட்சம் கோடி ரூபாய்) அளவிலான நஷ்டமும், 1.20 லட்சம் பேர் இறந்துபோவதாகவும் ஆய்வுத் தகவல் ஒன்று சொல்கிறது.

சீனாவில் இந்த பணிரீதியான மன அழுத்தத்தின் காரணமாக கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் மரணமடைவதாகச் சொல்கிறது இன்னொரு தகவல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick