சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்... மீண்டுவர என்ன வழி?

வாசு கார்த்தி

விமானத்தில் பயணம் செய்வது  உற்சாகமான விஷயமாக இருக்க லாம். ஆனால், விமான நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்துவது எளிதான வேலையில்லை என்பதற்கு அடுத்தடுத்து நமக்கு உதாரணங்கள் கிடைத்துவருகிறது. இந்தப் பட்டியலில் சேர்ந்த சமீபத்திய உதாரணம், ஜெட் ஏர்வேஸ்.

பணியாளர்களுக்கான சம்பளத்தைக் காலம் தாழ்த்திக் கொடுப்பது, விமானப் போக்குவரத்தைக் குறைப்பது என இந்த நிறுவனத்தைக் கடந்த சில மாதங்களாகப் பீடித்திருந்த பிரச்னை தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கடந்த 31-ம் தேதி செலுத்தவேண்டிய கடன் தவணையைக்கூட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் நிலைமை எப்படி என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். உயரப் பறந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் இப்போது ஏன் தாழப்பறந்து வட்டமடிக்கிறது என்பதற்கான காரணங் களைப் பார்ப்போம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick