காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 20 - உணர்வு மற்றும் பகுத்தறிவு... முதலீட்டு முடிவுகளை எடுக்க எது சரி? | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 20 - உணர்வு மற்றும் பகுத்தறிவு... முதலீட்டு முடிவுகளை எடுக்க எது சரி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

திர்காலம் குறித்த சிந்தனையும் நடவடிக்கையும் நம்முடைய உணர்வு மற்றும் பகுத்தறிவு என்ற இரண்டினையும் உள்ளடக்கிய ஒன்றாகும். முதலீடுகள் என்பது எதிர்காலத்திற்கானது. அதனாலேயே பகுத்தறிவிற்கும் உணர்வுகளுக்கும் இடையேயான போராட்டக்களமாக  அது இருக்கிறது. ஆன்மிக உணர்வும் ஈடுபாடும் இந்த இரண்டு விஷயங்களுக்கு இடையே மனிதனைச் சமநிலையில் வைத்திட உதவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க