பிட்காயின் பித்தலாட்டம் - 45 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

பிட்காயின் பித்தலாட்டம் - 45

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: ராஜன்

வாஷிங்டன் டி.சி

பெரிய ஜன்னல் இருக்கும் அறைக்கு ஆதித்யா அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த 30 நிமிடங்கள் அவர் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார்.
 
நான்கு பேர் உள்ளே நுழைந்தனர். “குட்மார்னிங், மிஸ்டர். ராவ்” என்றார் முதலில் வந்தவர். அவரைப் பார்க்கும்போது முன்பு மும்பையில் பார்த்ததைப்போல இல்லாமல் அச்சுறுத்தலாக இருந்தது.  

“ஏஜென்ட் ஸ்காட்... கைதிபோல நான் ஏன் இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறேன்?”

“நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்று சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.” ஆதித்யாவின் தோள்பட்டையில் கைவைத்த அவரை சேரின் பின்பகுதி நோக்கித் தள்ளினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க