ஜான் போகல்... இன்டெக்ஸ் ஃபண்டுகளின் பிதாமகர்! | Jack Bogle: The man who pioneered index investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

ஜான் போகல்... இன்டெக்ஸ் ஃபண்டுகளின் பிதாமகர்!

ஆர்.மோகனப் பிரபு

முதலீட்டாளர்களின் முன்னோடியான ஜான் போகல் கடந்த வாரம் (16.01.2019) தனது 89-வது வயதில் காலமானார். பங்குச் சந்தையில் நீண்டகால முதலீட்டினால் கிடைக்கும் பலனைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்த ஜான், பங்கு நிதிகளை  நிர்வாகம் செய்யும்போது ஏற்படும் செலவினங்களைக் குறைப்பதின் அவசியத்தினையும் தொடர்ந்து  வழியுறுத்தி வந்தார்.  நீண்ட காலத்தில் அதிக லாபம் தரும் இண்டெக்ஸ் ஃபண்டுகளைத் முதலீட்டு உலகுக்கு அறிமுகம் செய்ததன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டித் தந்ததுடன், முதலீட்டு உலகில் ஒரு புதிய பாதையும் படைத்துவிட்டுச், சென்றிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க