லாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு! - ஏன்... எப்போது... எப்படி? | Importance of Reviewing your investment and Portfolio - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

லாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு! - ஏன்... எப்போது... எப்படி?

ற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... இந்தச் சூழ்நிலையில் யாராவது உங்களிடம் நீண்ட காலக் குறிக்கோளுக்கு (Long-term goal) முதலீடு செய்வது மட்டும் போதுமானது; நீங்கள் செய்த முதலீட்டைத் திருப்பிப் பார்க்க வேண்டாம் என்று சொன்னால், உங்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்க வேண்டும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க