தங்கம் விலை... ஏற்றம் தொடருமா? | Will Gold price hike continue in upcoming days? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

தங்கம் விலை... ஏற்றம் தொடருமா?

ங்குச் சந்தையில் நாம் வாங்கிய பங்கின் விலை குறைந்தால் வருத்தப்படுவோம். ஆனால், தங்கத்தின் விலை குறைந்தால், சந்தோஷப்பட்டு மேலும் முதலீடு செய்வதும், விலை உயர்ந்தால், இனிவரும் நாள்களிலும் மேலும் உயரும் என்று நினைத்து முதலீடு செய்வதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் சிந்தனைப்போக்காக இருக்கிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தங்கம் சரியான முதலீடாக இருக்குமா என்பதைப் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க