ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு விலை குறையுமா? | GST Real Estate: No Added Burden On Buyers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு விலை குறையுமா?

புது வீடு வாங்குபவர்களுக்கு ஜி.எஸ்.டி வரியை 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கவுள்ளதாகவும், அதோடு உள்ளீட்டு வரிக்கழிவு முறையை நீக்கவுள்ளதாகவும்  மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனால்,  வீட்டின் விலை குறையுமென்றும் கூறியிருந்தார்கள். ஆனால், உண்மையில் வீட்டின் விலை உயர்வதற்கே வாய்ப்பு உள்ளதாக பில்டர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.