இந்தியர்களின் முதலீடு எதில், எவ்வளவு? | Investments in India - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

இந்தியர்களின் முதலீடு எதில், எவ்வளவு?

ங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் நம்மவர் களின் முதலீடு, பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முதலீட்டு முறை என்றால் மிகை இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க