கொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்! | Richest business families in the world - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

கொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்!

சித்தார்த்தன் சுந்தரம்

குடும்ப நிறுவனம் என்றவுடன் சிறிய கடைகளும், சிறு, குறு நிறுவனங்களும்தான் சட்டென்று நம் ஞாபகத்துக்கு வரும்.  ஆனால், உலகத்தின் நம்பர் ஒன் நிறுவனமான `வால்மார்ட்’டும், உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் `பெர்க்‌ஷயர் ஹாத்வே’யும், தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸும் குடும்ப நிறுவனங்கள் என்றால் என்றால்  நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க