நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.     வருமான வரி மதிப்பீட்டு ஆண்டு      (Assessment year) ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தேதியில் தொடங்குகிறது.

    அ. ஏப்ரல் 1
    ஆ. மார்ச் 1
    இ. ஏப்ரல் மாதம் ஏதாவது ஒரு தேதியில்

2.     கறுப்புப் பணத்தை ஒழிப்பு நடவடிக்கை களைப் பரிந்துரைக்க எந்த கமிட்டி அமைக்கப்பட்டது?

    அ. ராவ் கமிட்டி
    ஆ. செல்லையா கமிட்டி
    இ. சர்மா கமிட்டி

3.     ரிசர்வ் வங்கியால் ரொக்க இருப்பு விகிதம் (cash-reserve ratio) குறைக்கப்பட்டால்

    அ. கடன் வழங்குவது அதிகரிக்கும்
    ஆ. கடன் வழங்குவது குறையும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க