இ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’! | Government e-Marketplace : Procurement Made Smart - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

இ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’!

ந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனம் எதுவென கேட்டால், ஃப்ளிப்கார்ட் அல்லது அமேசான் எனச் சட்டெனப் பதில் சொல்லிவிடுவோம். ஆனால், அவற்றையெல்லாம் விஞ்சும் அளவுக்குச் சத்தமின்றி வளர்ந்து வருகிறது மத்திய அரசின் இ-மார்க்கெட் பிளாட்பாரமான  ஜெம் (GeM - Government e-Marketplace -  https://gem.gov.in/).

கடந்த 2016 ஆகஸ்ட் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரைக்கும் ‘ஜெம்’-ல் நடந்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.12,239 கோடி.  பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எட்டு  லட்சத்திற்கும்மேல். இந்தளவுக்கு ஒரு அரசு நிறுவனம் எப்படி வளர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும்முன், அதன் வரலாறு  குறித்து வேகமாகப் பார்த்துவிடுவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க