பழைய பென்ஷன், புதிய பென்ஷன்! பணப்பலனில் என்ன வித்தியாசம்? | NPS is far beneficial than Government Pension - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

பழைய பென்ஷன், புதிய பென்ஷன்! பணப்பலனில் என்ன வித்தியாசம்?

த்திய - மாநில அரசு ஊழியர் களுக்கான பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘மீண்டும் பழைய பென்ஷன்’ என்பதே ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. காரணம், பணப்பலன்! இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில் மாதாந்திர பென்ஷன்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க