கம்பெனி டிராக்கிங்: பாரத் போர்ஜ் லிமிட்டெட் (NSE SYMBOL: BHARATFORG) | Company tracking: BHARATFORG - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

கம்பெனி டிராக்கிங்: பாரத் போர்ஜ் லிமிட்டெட் (NSE SYMBOL: BHARATFORG)

ந்த வாரம் நாம் ட்ராக்கிங்கிற்கு எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 1966-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, டெக்னாலஜி மற்றும் என்ஜினியரிங் துறையில் நம்பகமானதொரு கூட்டாளியாக வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பிடித்துள்ள கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கமான பாரத் போர்ஜ் லிமிட்டெட் (NSE SYMBOL: BHARATFORGE) என்னும் நிறுவனத்தினைத்தான்.