மோடி 2.0 - அடுத்த 5 ஆண்டுகளில் லாபத்துக்கு வாய்ப்புள்ள பங்குகள்! | Modi 2.0 - Profitably shares for next five years - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

மோடி 2.0 - அடுத்த 5 ஆண்டுகளில் லாபத்துக்கு வாய்ப்புள்ள பங்குகள்!

த்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்திருப்பதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனெனில், கடந்த 2014-ம் ஆண்டின் தேர்தலின்போதும் இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தைத் தொட்டன. தற்போதைய 2019-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. இந்த நிலை இப்படியே தொடருமா என்கிற குழப்பமும் சந்தேகமும் முதலீட்டாளர்களுக்கு எழுந்திருக்கிறது.