என்னதான் நடக்கிறது மன்பசந்த் நிறுவனத்தில்..? | What happening in Manpasand Beverages Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

என்னதான் நடக்கிறது மன்பசந்த் நிறுவனத்தில்..?

டுத்தடுத்து நிகழும் அதிரடிச் சம்பவங்களால் மன்பசந்த் பெவரேஜஸ் நிறுவனம் ஆடிப் போயிருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்கள் கலங்கிப் போயிருக்கின்றனர். நிறுவனத்தின் வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும் இந்த  நிறுவனத்தின் பங்குகள் சுமார் 50% வரை இழப்பைச் சந்தித்துள்ளன. கடந்த ஓராண்டு காலத்தில் இந்தப் பங்கின் விலை 80% வரை குறைந்திருக்கிறது. ஏன் இந்த திடீர் சரிவு?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க