தங்கம்... பாண்டுகளாகவும் வாங்கலாமே! | Gold investment: Gold Bonds and Gold ETF - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

தங்கம்... பாண்டுகளாகவும் வாங்கலாமே!

ஆகாஷ்

ங்கத்தில் முதலீடு செய்வது நம் மக்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். அதிலும் தங்க நகைகளாக வாங்கத் தான் நம் மக்கள் விரும்புவார்கள். இதனால் தான் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் குவிந்துகிடக்கிறது. இந்திய வீடுகளில் குவிந்துகிடக்கும் தங்கம் மட்டும் சுமார் 25,000 டன்களாக இருக்கும் என்கிறது உலகத் தங்க கவுன்சில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க