புதிய முதலீட்டாளர்களுக்கு உதவும் முதலீட்டு மொழிகள்! | Investment ideas for New Investors - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

புதிய முதலீட்டாளர்களுக்கு உதவும் முதலீட்டு மொழிகள்!

- ஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்

ரு மாதத்திற்குமுன், என் நண்பர் ஒருவர் மியூச்சவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய விரும்பினார். முதலீடு செய்த ஒருசில நாள்களிலேயே அவர் முதலீடு செய்த ஃபண்டின் என்.ஏ.வி-யை தினமும் பார்க்க ஆரம்பித்தார். ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போதெல்லாம் எனக்கு போன் செய்து, ‘‘நான் போட்ட பணம் குறைஞ்சுடுச்சே, என்ன காரணம்’’ என்று  கேட்பார்.

பழமொழிகள் சட்டென்று நமக்குப் பல விஷயங்களை உணர்த்திவிடுகிற மாதிரி, முதலீட்டு மொழிகள் பலவற்றை அவரிடம் எடுத்துச் சொன்னேன். அவற்றைப் புரிந்து கொண்டவர், இப்போதெல்லாம் என்.ஏ.வி குறைவதைப் பார்த்தவுடன் டென்ஷனாகி எனக்கு போன் செய்வதில்லை. அவருக்குச் சொன்ன முதலீட்டு மொழிகள் இனி எல்லோரின் கவனத்துக்கும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க