கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், ஒட்டுமொத்தமாக டவுண் டிரெண்டில் இருப்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தோம். இந்த டவுண் டிரெண்டை உறுதிப்படுத்தும் வகையில் மென்தா ஆயில் தொடர்ந்து லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டத்தைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்  24.05.2019-ல் உச்சமாக 1489-ஐ தொட்ட பிறகு, இடைக்கால ஏற்றம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இறங்குமுகமாக மாறியுள்ளது.