கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

 தங்கம் ஒரு வலுவான பாட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால், இனி ஒரு வலுவான ஏற்றத்திற்கும் வழிவகுக்கலாம்.  இப்படித்தான் சென்ற வாரமும் குறிப்பிட்டிருந்தோம்.  அதுவேதான் நடந்தும் உள்ளது.  பங்குச் சந்தை வலுவாக இருக்கும்போதும் கடந்த வாரம் தங்கம் ஏறியது. பங்குச் சந்தை சற்றே வலிமை குன்றியபோதும் தங்கம் ஏறியது.