கல்லூரிப் படிப்பு... ஓய்வுக்காலம்...எப்படி முதலீடு செய்வது? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

கல்லூரிப் படிப்பு... ஓய்வுக்காலம்...எப்படி முதலீடு செய்வது?

கேள்வி - பதில்

28 வயதுடைய நான், மாதந்தோறும் 5,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால முதலீடாகச் சேமிக்க விரும்புகிறேன். இதில் தற்போது ஒரு வயதாகும் ஆண் குழந்தையின் கல்லூரிப் படிப்புக்கும், எங்கள் ஓய்வுக்காலத்துக்கும் வருமானம் ஈட்ட விரும்புகிறேன். இதற்கான ஆலோசனையைச் சொல்லுங்கள்.

- நிரஞ்சன், சென்னை

கனகா ஆசை, நிதி ஆலோசகர்