டெக் ஸ்டார்ட்அப்... ஐடியாக்களைக் கொட்டிய மதுரை மாணவர்கள்! | Startup Weekend Madurai students who donated ideas - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

டெக் ஸ்டார்ட்அப்... ஐடியாக்களைக் கொட்டிய மதுரை மாணவர்கள்!

ன்றைய இளைஞர்களின் கலர்ஃபுல் கனவாக இருக்கிறது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். வித்தியாசமான தொழில் ஐடியாக்கள்மூலம் குறுகிய காலத்தில் பலநூறு கோடிகளைப் பலரும் சம்பாதித்து வருவதே இந்தக் கனவுக்குக் காரணம். ஃப்ளிப்கார்ட், ஒயோ, ஸ்விக்கி, ஜோமாட்டோ  எனப் பல நிறுவனங்களைத் தொடங்கியவர்கள் இன்றைக்குப் பெரும் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள்.