ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்? | difference between regular plan and direct plan? - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, ரெகுலர் பிளான் மற்றும் டைரக்ட் பிளான் என இரண்டு வகைகள் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ளன. வங்கிகள், ஆன்லைன் நிறுவனங்கள்,  ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள், அட்வைஸர்கள் போன்ற பலராலும் ரெகுலர் பிளான்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க