ஃபேமிலி பிசினஸ்... தலைமுறைகளைத் தாண்டிய தொழில் சாம்ராஜ்யம்! | irshad ahmed mecca talks about Family Business and Ways to Succeed in it - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

ஃபேமிலி பிசினஸ்... தலைமுறைகளைத் தாண்டிய தொழில் சாம்ராஜ்யம்!

ன்றைக்கு நம் நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை குடும்பத் தொழில் நிறுவனங்கள்தான். அதாவது, ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன்பு தொடங்கப்பட்டு, இரண்டு, மூன்று தலைமுறைகளைக் கடந்த குடும்பத் தொழில் நிறுவனங்களாகவே இருக்கின்றன.