வழிகாட்டி மதிப்பைவிட குறைந்த விலைக்கு வீட்டை விற்றால்..? | guideline value for house sell - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

வழிகாட்டி மதிப்பைவிட குறைந்த விலைக்கு வீட்டை விற்றால்..?

கே.ஆர்.சத்யநாராயணன்

ஜி.எஸ்.டி அறிமுகம், ஆன்லைன்  மூலமாகப் பத்திரப்பதிவுகள் எனக் கொண்டுவரப்பட்ட பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் மனை மற்றும் வீட்டின் விலை கணிசமாகக் குறைந்துள் ளது. இதன் காரணமாக, முன்னர் அதிக விலைக்கு வாங்கிய மனை அல்லது வீட்டின் மதிப்பு, தற்போது குறைந்துவிட் டது. எனவே, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவா கவும் வீடு, மனை விற்கப்படுவது உண்டு.