வேலையில்லாத் திண்டாட்டம்... உண்மை நிலை என்ன? | National Sample Survey Office's Employment and Unemployment Survey Reports 2019 - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

வேலையில்லாத் திண்டாட்டம்... உண்மை நிலை என்ன?

ஆரா, மனிதவள நிபுணர்

வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் அதிகரித்துவிட்டது எனத் தேர்தலுக்குமுன் செய்தி வெளியானவுடன் ஆளும்கட்சி அதனைக் கடுமையாக மறுத்தது. தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (NSSO - National Sample Survey Office) ஆய்வுசெய்து கண்டறிந்த புள்ளிவிவரங்களை வெளியிட மறைமுகமாகப் பல நெருக்குதல்களைத் தந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தேர்தலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம்தான் ஆளும்கட்சியின் இந்தச் செயலுக்குக் காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால், தேர்தல் முடிவுகளில் அது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க