டி.வி.எஸ் & மிட்சுபிஷி... வளர்ச்சிக்கு உதவும் தொழில் கூட்டணி! - ‘டி.வி.எஸ்’ ஆர்.தினேஷ் பேட்டி | Interview with TVS R.Dinesh - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

டி.வி.எஸ் & மிட்சுபிஷி... வளர்ச்சிக்கு உதவும் தொழில் கூட்டணி! - ‘டி.வி.எஸ்’ ஆர்.தினேஷ் பேட்டி

டி வி.எஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் (TASPL),  ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி கார்ப்பரேஷன் (MC) கூட்டணி மேலும் பலமடைந்துள்ளது.  கடந்த ஆண்டு டி.வி.எஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வெறும் 3% பங்குகளை மட்டுமே வைத்திருந்த மிட்சுபிஷி, தற்போது ரூ.250 கோடி முதலீட்டின்மூலம் 25% பங்குகளாக உயர்த்திக்கொண்டுள்ளது. டி.வி.எஸ் நிறுவனத்தின் முந்தைய செயல்பாடுகள், இந்திய ஆஃப்டர் மார்க்கெட் நிலை, பழைய முதலீடுகள் குறித்து டி.வி.எஸ் ஆட்டோ மொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். தினேஷிடம் கேட்டோம். அவர் நமக்களித்த பேட்டி...