இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம் | Bottle of Lies: The Inside Story of the Generic Drug Boom - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வி.கோபாலகிருஷ்ணன், www.askgopal.com

மெரிக்க எஃப்.டி.ஏ (FDA) எந்த நேரத்தில் என்ன சொல்லி விடுமோ என்கிற பயம்  இந்திய மருந்துத்துறை நிறுவனங்களுக்கு எப்போதுமே இருக்கும். இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்குகிறமாதிரி, சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியாகி, மருந்து தயாரிக்கும்  இந்திய நிறுவனங்களுக்கு மேலும் கிலி ஊட்டியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரீன் எபான் என்ற புலனாய்வுப் பத்திரிகை யாளர் எழுதிய ‘பாட்டில் ஆஃப் லைஸ்’ (Bottle of lies) என்ற புத்தகம் அமெரிக்கத் தொழில் துறையில் மட்டுமல்லாது, இந்தியத் தொழில் துறையிலும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் கேத்ரீன் எபான் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க