ஜி.டி.பி குறைவு... அரசும், ஆர்.பி.ஐ-யும் காரணமா? | Gdp Decrease of Government is the Rbi also Responsible? - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

ஜி.டி.பி குறைவு... அரசும், ஆர்.பி.ஐ-யும் காரணமா?

ஆர்.மோகனப் பிரபு, cfa

டந்த மாதத்தின் கடைசி நாளன்று  வெளியான முக்கியமான புள்ளி விவரம் நமக்குத் திடீர் அதிர்ச்சி தருவதாகவே இருந்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி, கடந்த  இருபது  காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.8 சதவிகிதமாகச் சரிந்தது. இதனால், உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற சிறப்பு அந்தஸ்தை  இந்தியா இழந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க