விப்ரோ தலைமை மாற்றம்... ஜென்டில்மேன் அசீம் பிரேம்ஜி! | Azim Premji to retire as executive chairman of Wipro, son Rishad to take over - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

விப்ரோ தலைமை மாற்றம்... ஜென்டில்மேன் அசீம் பிரேம்ஜி!

வாசு கார்த்தி

ரளவுக்கு வயதானவுடன் நிர்வாகப் பொறுப்பினை இளைய சமுதாயத் திடம் தந்துவிட்டு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் தன்மை எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. ஆனால், அசீம் பிரேம்ஜியோ விப்ரோவின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜென்டில்மேனாக விலகி, தனது மகனுக்கு வழிவிட்டிருக்கிறார். வருகிற ஜூலை 30-ம் தேதி விப்ரோவின் தலைமைப் பதவியிலிருந்து விலகவிருக்கிறார் அசீம் பிரேம்ஜி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க