அடிக்கடி வேலை மாறுவது நல்லதா? | Is it good to change the job often? - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

அடிக்கடி வேலை மாறுவது நல்லதா?

ன்றைய இளைஞர்கள், வருடத்துக்கு ஒரு நிறுவனம் மாறிக்கொண்டிருக் கிறார்கள்.  அடிக்கடி வேலை மாறுவது, தனது எதிர்கால வாழ்க்கையை (வேலை வாய்ப்புகளை) தானே அழித்துக் கொள்வதற்குச்் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.