பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

நிஃப்டி 12100 புள்ளிகள் என்கிற நிலைக்கு ஏறியிருந்தது. இந்த  நிலையில், வியாழக்கிழமை ஆர்.பி.ஐ 0.25% ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் சிக்கல்களுக்கு ஆர்.பி.ஐ தீர்வு எதையும் தெளிவாகச் சொல்ல வில்லை. என்.சி.டி-களுக்கு வட்டி கொடுக்க    டி.ஹெச்.எஃப்.எல் தவறியதால், அதன் தரக் குறியீட்டை மூன்று முன்னணி தரக்குறியீட்டு நிறுவனங்கள் குறைத்தன. இதனால், வியாழக் கிழமை நிஃப்டி புள்ளிகள் 188 வீழ்ச்சி கண்டன.