ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! -14 - ஐந்தாண்டுகளுக்கு மேலான இலக்குகளுக்கு ஏற்ற மல்டிகேப் ஃபண்டுகள்! | Fund types: A view and few recommendations - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! -14 - ஐந்தாண்டுகளுக்கு மேலான இலக்குகளுக்கு ஏற்ற மல்டிகேப் ஃபண்டுகள்!

சில்லறை முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்வது பங்கு சார்ந்த திட்டங்களில் தான் என்பதால், இந்த வாரம் மல்டிகேப் ஃபண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளோம். செபி விதிமுறை களின்படி, இந்தவகை ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் குறைந்தபட்சமாக 65% பங்குகள் மற்றும் அவற்றைச் சார்ந்த முதலீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம், சந்தையின் போக்கையொட்டி ஃபண்ட் மேனேஜர், லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் எந்தவித விகிதா சாரத்திலும் வைத்துக்கொள்ளலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close