கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

சென்ற வாரத்தின் கடைசி நாள்களில் பங்குச் சந்தை வலிமையாக ஏற, தங்கம் வலிமையாக இறங்கத் தொடங்கியது.

கடந்த வாரங்களில் நாம் சொன்னது... “பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகபட்ச புள்ளியாக 33367-ஐ தொட்டு, பின் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் அதாவது, ரிடிரேஸ்மென்ட் முடிவுக்கு வரும்போது ஏற்றம் தொடரும் என்றும் அர்த்தம்.”

  இந்த இறக்கத்தின் விளைவாக 13.02.2018 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 32680-ஐ தொட்டது. இதன்பிறகு தங்கம் மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம்  ரிடிரேஸ்மென்ட் முடிந்து ஏற ஆரம்பிக்கும் நிலையில் உடனடி ஆதரவு 32950 ஆகும்.  மேலே தடைநிலை 33377 ஆகும்.”

[X] Close

[X] Close