கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading: Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

சென்ற வாரத்தில் மென்தா ஆயில் நன்கு ஏறி, காளைகளுக்கான கேன்டில் தோன்றுவித்து, அடுத்து ஷூட்டிங் ஸ்டார் அமைப்பையும் உருவாக்கியதைச் சொன்னோம். எனவே, காளைகள் வலிமையாக ஏற முனைத்தாலும், கரடிகள் அதை வலிமையாகத் தடுப்பதையே இது காட்டுகிறது.கடந்த வாரத்தின் உச்சமான 1636 என்ற எல்லையையும் தாண்டி, 1662 என்ற உச்சத்தைத் தொட்டு, பின்பு முடியும்போது 1619 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. 

சென்ற வாரம் சொன்னது…

 “தற்போது 1648  வலிமையான தடைநிலை யாகவும், கீழே 1590 உடனடி ஆதரவாகவும் உள்ளது.”

[X] Close

[X] Close