சந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் எஸ்.டி.பி! | Mutual fund: STP investment helps during share market fluctuations - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

சந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் எஸ்.டி.பி!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் நம்மில் பலருக்கும் எஸ்.ஐ.பி (systematic investment plan - SIP) என்பது நன்றாகவே தெரியும். ஆனால், எஸ்.டி.பி (systematic transfer plan -STP) எனப்படும் முதலீட்டு முறை இன்னும்கூட பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.

எஸ்.டி.பி என்பது ஒரு நிதித் திட்டம் அல்ல.  அது ஒரு முதலீட்டு முறை. இந்த முறையைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close