சில்லறை விற்பனையில் நிகழும் மாற்றங்கள்! | Seminar on Changes in retail sales - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

சில்லறை விற்பனையில் நிகழும் மாற்றங்கள்!

லகத்தில் வேறு எந்தவொரு நாடும் அடையாத வளர்ச்சியை நம் இந்திய நாடு அடைந்து வருகிறது. இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும், இன்றைக்கு நாம் சந்திக்கும் சவால்கள் என்னென்ன, இதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை எடுத்துச்சொல்லும் ஒரு கருத்தரங்கை சமீபத்தில் நடத்தியது சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்.

ஃப்யூச்சர் ஃபார்வர்ட் - இண்டிய லீப்பிங் அஹெட் (Future Forward - India Leaping Ahead) என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் இந்திய அளவில் மிக முக்கியமான தொழிலதிபர்களும்,  சி.இ.ஓ-களும் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஐந்து அமர்வுகளாக நடந்தது இந்தக் கருத்தரங்கம். இந்தக் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, சிறப்பான வளர்ச்சி காண்பது எப்படி என்கிற தலைப்பில் அமைந்திருந்தது. இந்த அமர்வினை தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தார் சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவரான பாலா பாலச்சந்திரன்.

[X] Close

[X] Close